அமெரிக்காவில் ஒரே வருடத்தில் ஒரே மாதத்தில் பிறந்த மூன்று தோழிகளும் நூறு வயது பிறந்தநாளை ஒன்றாக கொண்டாடியிருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் என்ற பகுதியில் வசிக்கும் ரூத் ஸ்வார்ட்ஸ், எடித் மிட்ஸி மாஸ்கோ மற்றும் லோரெய்ன் பிர்ரெல்லோ முவரும் நெருங்கிய தோழிகள். இவர்கள் கடந்த 1921 ஆம் வருடத்தில் ஜூன் மாதம் பிறந்திருக்கிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை சுமார் 100 வருட காலங்களாக மூன்று பேரும் தோழிகளாகவே இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த மாதம் இவர்கள் மூவரின் பிறந்தநாளையும் அவர்களது […]
