மத்திய பிரதேச மாநிலத்தில் 100 ரூபாய்க்கு தகராறு செய்து அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், பாய்ரிஹா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபுதயா பால். இவரது தம்பி தீன்தயால். இவர் சம்பவ தினத்தன்று தனது அண்ணனிடம் 100 ரூபாய் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு உனக்கு எல்லாம் பணம் கொடுக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீன்தயால் அண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் சண்டை அதிகரிக்க ஆவேசமடைந்த தம்பி […]
