தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில்களை திறக்க வேண்டுமென பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜகவினர் வெவேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இதில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, அடுத்த பத்து நாட்களில் கோவிலை திறக்காவிட்டால் திமுக அரசை ஸ்தம்பிக்க வைப்போம் என்று எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, பாஜக போன்று 100 பாஜக வந்தாலும் திமுக அரசை ஸ்தம்பிக்க செய்ய முடியாது இந்நிலையில் இதற்கு பதிலடி […]
