சூப்பர் குட் பிலிம்ஸ் 100-வது திரைப்படத்தில் யார் நடிக்கின்றார் என்பது குறித்து ஜீவா பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் ஜீவா. தற்பொழுது ஆகா ஓடிடி தளத்தில் கேம் ஷோ சர்க்கார் தொகுத்து வழங்குகின்றார். இதன் பிரமோஷனுக்காக ஊடகத்தை சந்தித்த ஜீவா செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்பொழுது சூப்பர் குட் பிலிம்ஸின் 100-வது திரைப்படத்தில் விஜய் நடிப்பாரா என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஜீவா கூறியுள்ளதாவது, சூப்பர் குட் பிலிம்ஸின் 100-வது […]
