கவுன்சிலராக பதவி ஏற்ற நாளில் இருந்து தொகுதிக்கு செய்த நல்ல திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க மாபெரும் வெற்றி பெற்ற மேயர் பதவியை கைப்பற்றியது. இந்நிலையில் கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதனால் 44-வது கோட்டத்தில் கவுன்சிலராக வி.சி.க கட்சியை சேர்ந்த ஜெ.மு. இமயவர்மன் பதவி ஏற்றார். இவர் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக ஜெ.மு. இமயவரம்பன் […]
