நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பண்டிகை காலம் வருவதால் அடுத்த 100 நாட்களில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து சுகாதார பிரிவு உறுப்பினர் டாக்டர் வி கே பால் கூறுகையில், கொரோனா மூன்றாவது அலையை யாரும் அலட்சியமாக கருதக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பல நாடுகளில் கொரோனா மூன்றாவது அலை மோசமான நிலையிலிருந்து படுமோசமான நிலைக்கு சென்றுள்ளது. மக்கள் […]
