உக்ரைன் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை ரஷிய தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக உக்ரைன் அதிபர் இன்று தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 100வது நாட்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இங்கு ரஷியாவை ஒட்டியிருக்கும் கிழக்கு உக்ரைன் பகுதிகளில் போர் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய நாட்டின் லக்சம்பர்க்கில் நடைபெற்ற சட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “உக்ரைனின் 20 சதவீத நிலபரப்பை ரஷியவின் […]
