முதல் முறையாக தமிழ் சினிமாவில் அதிக அளவில் பார்வையாளர்களை கனா திரைப்படத்தின் இரு பாடல்கள் பெற்றிருக்கின்றது. தமிழ் சினிமாவில் பாடல்கள் என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு படத்தில் ஒரு பாடல் ஹிட்டாகி விட்டால் அந்த படத்தினை பலமுறை நினைக்கத் தூண்டும் என்பது தான் உண்மை. அதற்கும் மேலாக ஒரு படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட்டாகி விட்டால் அந்த படமே ஹிட் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட ஒரு பாடல்தான் “கனா” என்ற படத்தில் அனிருத் பாடியுள்ள […]
