எவர்கிரீன் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கியதால் சர்வதேச அளவில் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவிலிருந்து நெதர்லாந்திற்கு கடந்த 23 ஆம் தேதி 20000 கன்டைனர்களுடன் ஐரோப்பிய நிறுவனத்திற்கு சொந்தமான எவர்கிரீன் கப்பல் எகிப்தின் சூயஸ் கால்வாயில் சென்றுகொண்டிருந்த போது திடீரென பக்கவாட்டில் குறுக்கே மோதி தரை தட்டி நின்றது. இது ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் நீர் வழித்தடமான சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலை இணைக்கும் வழித்தடம் ஆகும். எவர்கிரீன் கப்பலின் விபத்தால் சூயஸ் […]
