சவுதி அரேபியா, பாகிஸ்தான் நாட்டிலிருந்து நூறு கோடி டாலர்கள் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறது. சவுதி அரேபியாவினுடைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் மந்திரி இளவரசர் பைசல் பின் பர்ஹான் பின் அப்துல்லா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருவரும் பிலாவல் பூட்டோ சர்தாரி இருவரும் தொலைபேசியில் பேசிய போது இந்த தகவல் வெளியானது. இதனை, பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரி வரவேற்றிருக்கிறார். மேலும் பாகிஸ்தான் நாட்டினுடைய ஸ்டேட் வங்கி தெரிவித்திருப்பதாவது, நட்பு நாடுகளிலிருந்து 4 பில்லியன் […]
