ஜி-7 நாடுகள் 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலகில் உள்ள ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கவிருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஜி-7 என்ற அமைப்பானது ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு நேற்று இங்கிலாந்தில் உள்ள கார்பிஸ் பே ஹோட்டலில் தொடங்கியுள்ளது. அதற்கு முன்னதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த ஆண்டின் இறுதிக்குள் உலக மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் […]
