பிரிட்டனில் முதல் உலகப்போரில் உயிர் தியாகம் செய்த 9 ராணுவ வீரர்களின் உடல், தகுந்த மரியாதையோடு தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பெல்ஜியத்தில் இருக்கும் Tyne Cot என்னும் ராணுவ கல்லறையில் தகுந்த ராணுவ மரியாதை செய்யப்பட்டு, ஒன்பது ராணுவ வீரர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ராணுவ வீரர்கள் ஒன்பது பேரில், ஏழு வீரர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்திருக்கிறது. அடையாளம் தெரிந்த 7 ராணுவ வீரர்களும் 11வது பட்டாலியனில் சேர்ந்து பணிபுரிந்தவர்கள் என்று தெரியவந்திருக்கிறது. மேலும், கடந்த […]
