Categories
தேசிய செய்திகள்

100-வது நாளை நெருங்கிய ராகுல் காந்தியின் பாதயாத்திரை!… பாஜக நினைத்தது நடக்கல!… காங்கிரஸ் தலைவர் அதிரடி ஸ்பீச்….!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இந்தியா முழுவதும் மேற்கொண்டு வரக்கூடிய பாரத் ஜோடோ யாத்திரை நேற்று (டிச.16) ராஜஸ்தானிலுள்ள தௌசாவில் 100வது நாளை நெருங்கியுள்ளது. முன்னதாக ராகுல்காந்தி சென்ற செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தன் பாதயாத்திரையை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்தத் தலைவரான கே.சி.வேணு கோபால் கூறியிருப்பதாவது “மக்களின் பிரச்சனைகளை இந்த பாதயாத்திரை முன்னிலைப்படுத்தியது பெரிய சாதனை ஆகும். மேலும் இந்த பயணம் 100வது நாளை நெருங்கியுள்ளது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யா – உக்ரைன் போரின் 100வது நாள்”….. உக்ரைனின் 20% நிலத்தை கைப்பற்றிய ரஷ்யா…. இப்பதைக்கு இது முடியாது….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இன்று ரஷ்யா மீது உக்ரைனை நடத்தி வரும் தாக்குதலின்  100 வது நாள் ஆகும். இந்த தொடர் தாக்குதலில் உக்ரைன் நாட்டின் 20% பகுதி ரஷிய அரசின் வசம் சென்று விட்டதாக உக்ரைன் நாட்டின் அதிபர் விளாடிமிர் தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டமைப்பில் சேருவதை தடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகின்றது. இதில் உக்ரைன் நாட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

100-வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம்… வேதனை தரும் செய்தி…!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 100 வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் கடந்த 100 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெரும் […]

Categories

Tech |