இந்தியாவில் சென்ற 2017 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. இதனால் பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அதனை வங்கியில் கொடுத்து அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை பெறலாம் என்று தெரிவித்தது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரமே தலைகீழாக மாறியது. இந்த அறிவிப்பால் கருப்புபண பதுக்கலும் வெளியாகியது. இதற்கிடையில் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பழைய ரூபாய் […]
