கொரோனா நோய்க்கு சிகிச்சை அழிக்க பயன்படுத்தி வரும் ரெம்டெசிவிர் ஊசி மருந்து தயாரிக்க நான்கு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்ட நிலையில் மேலும் 8 நிறுவனங்களுக்கு மருந்து தயாரிக்க உரிமம் வழங்க பட்டுள்ளது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான மராட்டியத்தில் நோய்தொற்று இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இந்த மாநிலத்தின் இரண்டாவது தலைநகரமாக கருதப்படும் நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் மையத்தில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையத்தை மத்திய மந்திரி நிதின் கட்காரி நேற்று […]
