திருமண நிகழ்ச்சியில் தங்க நகையை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்ட நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளார். மதுரை மாவட்டம் சிந்தாமணி என்னும் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காமெடி நடிகரின் குடும்பத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தங்க நகைகள் திருடபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பரமக்குடியில் வசித்து வரும் விக்னேஷ் என்பவரை கைது […]
