தொடர் மின்வெட்டு காரணமாக 13 கோடி பேர் அவதிப்பட்டு வருகின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தில் நேற்று முதல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சார தடை ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர் டாக்கா பகுதியில் சுமார் 13 கோடி பேர் மின்சாரம் இன்றி தவித்து வருவதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் உலகளாவிய எரிசக்தியின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. இதன் விளைவாக வங்காள தேசத்தில் சமீபத்திய மாதங்களில் பெரும் மின்னெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் […]
