இந்தியாவில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் அதிகரித்து வந்த போது பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டது. இதனால் தற்போது தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்தரவிடப்பட்டது. அந்த வகையில் தற்போது பல மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை […]
