இந்தியராணுவத்தில் அதிகாரி பொறுப்பில் இருப்பது என்பது மதிக்கத்தக்க ஒன்றாகும். இராணுவத்தில் அதிகாரியாக தேசத்துக்கு சேவைபுரிய வேண்டும் என்பது லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களின் கனவாக உள்ளது. ஒரு விண்ணப்பதாரர் இந்தியராணுவத்தில் லெப்டினன்ட் பதவியிலுள்ள அதிகாரிகளாகச் சேர்ந்து, பிறகு கேப்டன், மேஜர், லெப்டினன்ட் கர்னல், கர்னல், பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் ஜெனரல் என பல்வேறு பட்டங்களை பெறுவார். இந்தியராணுவத்தில் பணிபுரிய விருப்பப்படுபவர்கள் joinindianarmy.nic.in எனும் இணையதளத்தின் உதவியுடன் அதிகாரி(அல்லது) ஜூனியர் கமிஷன்ட் ஆபீஸராக (JCO) அவரின் […]
