Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியின் ஹிட் சீரியல் நடிகையின் மகனுக்கு திருமணம்… வெளியான புகைப்படம்…!!!

விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் நடித்து வரும் நடிகையின் மகனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருபவர் கம்பம் மீனா. இந்த இரண்டு சீரியல்களிலுமே இவரது நடிப்பு பெரிதும் பாராட்டு பெற கூடியது. மேலும் நடிப்பை தாண்டி இவரின் குரலுக்கென்றே பல ரசிகர்கள் உள்ளனர். இந் நிலையில் கம்பம் மீனா அவர்களின் மகனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

10 வயது மகனுடன் ஆபாச நடனம்…. வீடியோவால் பரபரப்பு…..!!!!

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என சமூக வலைத்தளங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த டிஜிட்டல் யுகத்தில் மிகக் குறுகிய காலத்தில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்துடனும், பெரிதான மெனக்கெடுதல்கள் ஏதுமின்றி நல்ல வருமானம் பார்த்து விடவேண்டும் என்ற எண்ணத்திலும், பலர் வித்தியாசமான மற்றும் சர்ச்சையான விஷயங்களைச் செய்து வருகின்றனர். அவ்வகையில், டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கும் வீடியோ ஒன்று காண்போரை முகம் சுளிக்கச் செய்கிறது. 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடரும் டெல்லியைச் […]

Categories

Tech |