டெல்லியில் சாகச வீடியோக்களை பார்த்து அதில் உள்ளபடியே விளையாட முயன்ற 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயாரின் செல்போனை பார்த்து ஸ்கிப்பிங் விளையாண்ட போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியில் வசித்து வரும் 10 வயது சிறுவன் சாகச வீடியோக்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி கடந்த புதன்கிழமை இரவு 7 மணி அளவில் தனது தாயாரின் செல்போனை வாங்கி அதில் ஸ்கிப்பிங் எப்படி விளையாடுவது போன்ற வீடியோக்களை பார்த்துள்ளான். அதன்பிறகு […]
