மத்திய பிரதேசத்தின் ஷியோபோர் கிராமத்தில் உள்ள சம்பல் ஆற்றில் குளிப்பதற்காக 10 வயது சிறுவன் சென்றான். அப்போது ஆற்றில் இருந்த ராட்சத முதலை சிறுவனை கவி ஆத்துக்குள் இழுத்துச் சென்றது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த உள்ளூர்காரர்கள் சிறுவனின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகு கிராமத்தினர் வலை, கயிறுகள் உதவியுடன் முதலையை பிடித்து கரைக்கு இழுத்து வந்தனர். இது பற்றி தகவல் அறிந்து வனத்துறையினரும் போலீசாரும் அங்கு வந்தனர். இதனையடுத்து அவர்கள் முதலையை […]
