புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆறு பேர் அங்கிருக்கும் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டு சென்றனர். இதனிடையே கோவிலில் இருந்த பித்தளை பொருட்களை திருடிக் கொண்டு ஆட்டோவில் செல்வதாக அந்த பகுதிகளினர்களுக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே 25 இளைஞர்களும் அந்த ஆட்டோவை விரட்டி சென்ற நிலையில் ஆட்டோவை மடக்கி பிடித்தவர்கள் ஆட்டோவில் இருந்தவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். அந்த ஆட்டோவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் […]
