பிரான்ஸ் நாட்டில் தந்தை ஒருவன் தன் கைக்குழந்தையுடன் அடுக்குமாடி குடியிருப்பில் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரான்ஸ் நாட்டில் gex(ain) நகரில் வசித்து வந்தா கணவன் -மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் காரணமாக தன்னுடைய கைக்குழந்தையுடன் அங்கிருந்து montargis (loiret ) நகருக்கு சென்றுள்ளார். அந்த நகருக்கு ,முன் அவர் வாழ்ந்து வந்த வீட்டை பார்க்கச் சென்றார். உங்க வீட்டில் இருந்தவர்களிடம் நான் வாழ்ந்து வீட்டை பார்க்க […]
