குஜராத் மாநிலத்தில் நேற்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, குஜராத் மாநிலம் விரைவாக முன்னேறி வருகின்றது. குஜராத் மாநிலத்தில் அண்மைக்காலங்களில் பத்தாயிரம் இளைஞர்களுக்கு பணிநீயமான கடிதங்கள் வழங்கப்பட்டது மட்டுமல்லாமல் அடுத்த ஓராண்டில் 35 ஆயிரம் இடங்களை நிரப்ப இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இங்கு ஏராளமான வேலை வாய்ப்புகளும் சுய வேலை வாய்ப்புகளும் உருவாவதற்கு மாநிலத்தின் புதிய தொழில் துறை கொள்கை தான் மிக முக்கிய காரணம். அதாவது அனுபந்தம் […]
