சுயதொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு போதுமான பணம் கிடைப்பதில் பெரும் சிக்கலாகி விடுகிறது. அதனால் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது. அவ்வகையில் மத்திய அரசு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் தொகைகளை வழங்கி வருகின்றது.இந்த கடனை பெற எந்த வித ஒரு சொத்து சம்பந்தப்பட்ட சான்றிதழ்களும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இந்தத் திட்டம் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்றழைக்கப்படுகின்றது. இதில் விண்ணப்பிக்க வீட்டில் உரிமை அல்லது வாடகை ஆவணங்கள், வேலை […]
