திருமணத்திற்கு முன்பாக காதலியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக சீரியல் நடிகை ஒருவர் காதலன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். சென்னை, கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ராதிகா. இவர் தொலைக்காட்சியில் சீரியலில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவருக்கும், கீழ்கட்டளை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற இருக்கின்றது. இதற்கிடையில் ராஜேஷ் ஒரு ஹோட்டலில் இவன் மேனேஜ்மென்ட் செய்வதாகவும், அங்கு ராதிகாவை பார்க்க […]
