Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையை தொடங்க வலியுறுத்தி தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் ….!!

பயணிகள் ரயில் சேவையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி மேற்கு வங்கத்தில் பொதுமக்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து சிறப்பு ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மின்சார ரயில்கள் இயக்கப்படாததால் கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் போக்குவரத்து வசதியின்றி சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கி வருகின்றனர். இந்நிலையில் பயணிகள் ரயில் சேவையை உடனடியாக தொடங்க […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

வங்கதேசத்துக்கு 10 ரயில் என்ஜின்…. வாரி வழங்கும் இந்தியா …!!

வங்காளதேசத்திற்கு 10 சிறப்பு ரயில் என்ஜின்களை இந்தியா வழங்கியுள்ளது. வங்காளதேசத்திற்கு ரயில் என்ஜின்கள் வழங்குவது பற்றி இந்தியன் ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வங்காளதேசத்தில் செயல்பட்டு வரும் ரயில் என்ஜின்களில் 72 விழுக்காடு ஆயுள் காலம் முடிந்த நிலையிலும் இயக்கப்பட்டு வருவதால், சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் என்ஜின் கொள்முதல் செய்வதற்காக வங்கதேசம் இந்தியாவை நாடியது. இதனைத் தொடர்ந்து இந்தியா இன்று காணொலிக் காட்சி மூலமாக 10 டீசல் என்ஜின்களை வங்கதேசத்திற்கு வழங்கக் கூடிய […]

Categories

Tech |