Categories
மாநில செய்திகள்

85% குறைவாக தேர்ச்சியா…? நாளை அனைத்து பள்ளிகளிலும்…. வெளியான முக்கிய தகவல்…!!!

10-ம் வகுப்பு 2ம் பருவத் தேர்வில் 85% குறைவான தேர்ச்சிபெற்ற பாடப்பிரிவு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்கள் 85% குறைவாக தேர்ச்சி பெற்ற பாடப்பிரிவின் ஆசிரியர்களுக்கு நாளை ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை உள்பட அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒவ்வொரு வாரமும் கற்றல் & கற்பித்தல் செயல்முறை நடக்கிறது. மாணவர்கள் வருகை, ஆசிரியர்களின் வருகை, பள்ளி உட்கட்டமைப்பு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும். பள்ளி செயல்பாடு குறித்த முடிவுகள் தலைமை ஆசிரியர்களுக்கு உதவி […]

Categories
மாநில செய்திகள்

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு…. ஹால் டிக்கெட் வெளியீடு…. உடனே பாருங்க….!!!

அரசு துணை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் 10-ம் தேதி வரை துணை தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளதாக அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. இந்த ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை கூறியுள்ளது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்கள் குத்தாட்டம்…. இணையத்தில் வைரல் வீடியோ…. அதிர்ச்சியில் ஆசிரியர்கள்….!!!

மாணவர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஸ்காட் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு முடிவடைந்தவுடன் நடனமாடி அதைக் கொண்டாடியுள்ளனர். இந்த பள்ளியானது கட்டுப்பாட்டுக்கு பெயர் போனது ஆகும். இதன் காரணமாகவே ஏராளமான பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்கின்றனர். இந்நிலையில் தேர்வு முடிவடைந்தவுடன் மாணவர்கள் நுழைவு வாயிலின் கேட் மீது ஏறி நின்று நடனம் ஆடியுள்ளனர். இவர்கள் அரசு பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “10-ம் வகுப்பு” மாணவர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியானது. அதன்படி, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30-ம் தேதி வரையும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் 31-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 28-ம் தேதி வரையும் பொதுத்தேர்வு நடைபெறும். இதில்‌ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 முதல் […]

Categories

Tech |