சென்னை மெட்ரோ ரயிலில் தினந்தோறும் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி நாள் ஒன்றுக்கு இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 83 ஆயிரம் பேரும், பிப்ரவரி மாதத்தில் 1.11 லட்சம் பேரும், மார்ச் மாதத்தில் 1.41 லட்சம் பேரும், மே மாதத்தில் 1.50 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக மாநகரப் போக்குவரத்துக் கழக தோடு சேர்ந்து 6 வழித்தடங்கலில் 12 மினி பஸ்களை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதனை […]
