தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது இரண்டு நாட்களில் வலுப்பெற்று தமிழகம் மற்றும் […]
