பிரான்சில் இரவுநேர ஊரடங்கில் குறிப்பிட்ட 10 மாவட்டங்களுக்கு நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பிரிட்டனில் உருவான உருமாறிய கொரனோ வைரஸ் காரணமாக பிரான்சில் கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இரவு நேரங்களில் 10 மாவட்டங்களுக்கு ஊரடங்கில் மாற்றம் கொண்டு வந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அதாவது நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் இரவு நேரத்திற்கான ஊரடங்கு […]
