நாமக்கல் மாவட்டத்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நல்லூர் போலீசார் வழக்கம்போல வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மணியனூர் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அப்பகுதியில் வந்த வாகனத்தை சந்தேகத்தின் பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர் தோக்கவாடி ப51குதியை சேர்ந்த ரவி(42)என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரது வாகனத்தை சோதனை செய்ததில் மது பாட்டில்கள் இருந்துள்ளது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் […]
