சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் ஆவினில் புதிய பால் பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று அறிமுகம் செய்து வைத்தார். தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலமாக பத்து புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோல்டு காபி, வெள்ளை சாக்லேட், பலாப்பழ ஐஸ்கிரீம், வெண்ணெய் கட்டி, பாசுந்தி, ஆவின் ஹெல்த் மிக்ஸ், பாலாடை கட்டி, அடுமனை யோகர்ட், ஆவின் பால் பிஸ்கட், ஆவின் வெண்ணெய் முறுக்கு போன்ற பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 125 மி.லி. பலாப்பழ ஐஸ்கிரீம் […]
