Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

செம ஆஃபர்…. வெறும் 10 பைசாவுக்கு ஒரு பார்சல் பிரியாணி…. முந்தியடித்து கொண்டு ஓடிய பிரியாணி பிரியர்கள்….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அண்ணா சிலை அருகில் ராவுத்தர் கல்யாண வீட்டு பிரியாணி என்ற பெயரில் புதிய ஹோட்டல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில் தொடக்கவிழா சலுகையாக முதல் 200 நபர்களுக்கு பழைய பத்து பைசா நாணயம் கொண்டு வந்தால் ஒரு பிரியாணி பொட்டலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடையின் முன்பு பிரியாணி பிரியர்கள் குவிய தொடங்கினர். முதலில் பத்து பைசா நாணயம் கொண்டுவந்த 300 பேருக்கு ஒரு பிரியாணி தாழ்ச்சா, தயிர் வெங்காயம், பாசிப்பருப்பு பாயாசம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அதிரடி ஆஃபர்…. 10 பைசாக்கு பிரியாணி….. அலைமோதிய மக்கள் கூட்டம்…!!

புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் பத்து பைசா கொடுத்து பிரியாணி வாங்க கூட்டம் அலைமோதியது. தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் பொன்னகரம் அடுத்து உள்ள ஒகேனக்கல் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த மூன்று வருடங்களாக பெங்களூரு மற்றும் சென்னை பகுதிகளில் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது புதிதாக உணவகம் தொடங்கிய இவர் வாடிக்கையாளர்களை கவர முதல் நாளில் அதிரடி ஆஃபர் ஒன்று அறிவித்தார். சற்று வித்தியாசமாக பாலாஜி பத்து பைசா கொண்டு வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி என்ற […]

Categories

Tech |