பாகிஸ்தானில் நடந்த வெவ்வேறான இரு சாலை விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் தண்டோ மஸ்தி கான் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு பயணிகள் பேருந்து ஒன்று காரின் மீது மோதிய விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் பஞ்சாப் மாகாணத்தினுடைய தலைநகரான லாகூரில் பெரோஸ்பூர் சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளும், 1 பெண்மணியும் […]
