இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், அரசியல்வாதி, இலக்கியவாதி, தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கமல்ஹாசன் உலகநாயகன் குரலில் பாடிய சிறந்த 10 பாடல்கள் பற்றி பார்ப்போம். நாயகன் :- 1984-ல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘நாயகன்’ திரைப்படத்தில் “தென்பாண்டி சீமையிலே” என்ற பாடலை கமல்ஹாசன் பாடியுள்ளார். மைக்கேல் மதன காமராஜன் :- 1990-ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான ‘மைக்கேல் மதன காமராஜன்’ என்ற படத்தில் “சுந்தரி நீயும் சுந்தரன் நானும்” என்ற […]
