டாய்லெட்டை விட செல்போனில் 10% பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பது அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாம் எங்கு சென்றாலும் அதாவது சமையலறை, கழிவறை, அலுவலகம் என செல்லும் இடங்கள் எல்லாம் செல்போனை எடுத்து செல்கிறோம். எனவே ஃபோனில் வைரஸ் தானே ஏறும். பாக்டீரியா எப்படி ஏறும்? என்று நாம் கேள்வி கேட்க வேண்டாம். பொது இடங்களில் போன்களை கீழே வைப்பதால், பாக்டீரியாக்கள் அதிகம் பரவுகின்றன. கழிவறை இருக்கைகளை விட செல்போனில் 10 சதவீதம் […]
