உலகப் பணக்காரர்களில் ஒருவராக விளங்கும் எலான் மஸ்க் தன் டெஸ்லா நிறுவனத்தில் 10 சதவீத பணியாளர்களை குறைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் சிஇஓவாக இருக்கிறார். இவர், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால் அதன் பின்பு அதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை பெற்று அதன் பங்குதாரராக உள்ளார். இவர் சமீபத்தில் தன் டெஸ்லா நிறுவனத்தை சேர்ந்த அனைத்து […]
