கர்ப்பிணி பெண் ஒருவர் 10 நாட்களில் மீண்டும் கர்ப்பமாகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பர் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் பத்து நாட்கள் கடந்த பின்னர் அவர் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். அதாவது ஒரே சமயத்தில் மூன்று குழந்தைகளுக்கு தாயாக போகிறார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த பெண் சமூக ஊடகத்தில் தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, மருத்துவர்கள் […]
