மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பின் சிம்பு கௌதமேனன் மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தில் இணைவதால் இப்போதே ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக பத்துதல படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிம்பு. மேலும் கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ் குமார், ஸ்ரீ முரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி […]
