தமிழகத்தில் ஹோட்டலில் உணவு விலை 10 சதவீதம் வரை உயர்த்த பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தினம்தோறும் புதிய புதிய தகவல் வெளியாகி கொண்டு உள்ளது. தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டுள்ளது. மாதம் ஒருமுறை கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் காய்கறி, சமையல் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது.தங்கம் வாங்குவதில் சிரமம் இருக்கிறது. தங்கம் விலை […]
