ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய 3 பேரை கைது செய்த போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் பகுதியில் உள்ள ஜீவா நகரில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் ஹேமலதா என்ற பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் அப்பகுதி சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாணிக்கம் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த ரஞ்சித்குமார் மற்றும் ஹேமலதாவை போலீசார் […]
