Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

போலீசாரின் அதிரடி வாகன சோதனை….. “வசமாக சிக்கிய 2 பேர்”… அதிரடி கைது‌…!!!!!!

பேருந்தில் 10 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி அடுந்திருக்கும் எளாவூரில் இருக்கும் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்தார்கள். அப்பொழுது பேருந்தில் இருந்த ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ராஜமந்திரியை சேர்ந்த ராஜேஸ்வரி மற்றும் பதன் பண்டு உள்ளிட்ட 2 பேர் பத்து கிலோ கஞ்சாவை சென்னைக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்… உரிமையாளருக்கு ரூ 5,000 அபராதம் விதித்த அதிகாரிகள்…!!!

ஒரு பெட்டிக் கடையில் 10 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி நகரில் இருக்கின்ற ஒரு சில பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் […]

Categories

Tech |