தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன. பெரும்பாலான ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20 அடியும், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போதைய நிலையில் ஏரியில் 20 அடி நீர் இருப்பு உள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் யில் […]
