என்னைத் தவிர வேறு கடவுள் உங்களுக்கு இல்லாமல் போவதாக. கடவுளுக்கு எந்த உருவங்களையும் செய்யாதீர். கடவுளின் பெயரை வீணாகச் சொல்லாதீர். ஏழாம் நாளைப் புனித நாளாகய் நினைவு கூறுங்கள். அந்த நாளில் யாரும் வேலை செய்யலாகாது. தந்தையையும் தாயையும் மதித்து நடப்பீர். கொலை செய்யாதீர் . விபசாரம் செய்யாதீர். களவு செய்யாதீர். உங்கள் சகோதார்களுக்கு எதிராக பொய் சொல்லாதீர். பிறர் மனைவியியை கவர்ந்திட விரும்பாதீர். பிறர் உடைமைகளை கவர்ந்திட விரும்பாதிர். கடவுள் மக்களுக்கு கொடுத்த கட்டளைகளை, மோசே […]
