சபரிமலையில் இன்று முதல் 10,000 பக்தர்களை அனுமதிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்ட் முடிவு செய்துள்ளது. Sabarimalaonline.org.in என்ற இணையத்தளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மாத பூஜையை முன்னிட்டு சபரிமலையில் நடை திறக்கப்பட்டு ஏற்கனவே 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில், இன்று முதல் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அவர்கள் முன்கூட்டியே இணையவழியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிட் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தியிருக்க வேண்டும் அல்லது […]
