தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு பாட செய்முறைத் தேர்வுக்கு தனித் தேர்வுகள் பெயர்களை பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா காரணமாக கடந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கட்டாயம் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு […]
