10-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நடராஜ் நகர் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து விட்டு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் சதீஷ் வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவரது பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது சதிஷ் […]
