மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆட்சிக் காலத்தில் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் பள்ளிகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தங்களில் ஊழல் செய்தது உறுதியான நிலையில், அவருக்கு அபராதமும், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மலேசியாவின் முன்னாள் முதல் பெண்மணி ரோஸ்மா மன்சோர், அரசாங்க ஒப்பந்தங்களை வழங்குவதற்கு லஞ்சம் கேட்டு பெற்றதற்காக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையையும், 216 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமும் […]
